Army Recruitment 2020

Army Recruitment (ARO) 2020 ஆம் ஆண்டின் 1500 மேற்பட்ட  காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 Army Recruitment Rally வரும் 05th May 2020 to  17th May 2020 வரை Bharathiar University Sports Stadium, Coimbatore (TN) ல்  நடைபெற போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது மேலும் விபரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.

நிறுவனம் பற்றிய தகவல்
Army

காலியிடங்கள் பற்றிய தகவல்
மொத்த எண்ணிக்கை 1500+

பதவிகள் பற்றிய தகவல்
Soldier Technical, Soldier Nursing Assistant,
Soldier Tradesman ,Store Keeper etc..

முக்கிய தேதிகள் பற்றிய தகவல்
நோட்டிபிகேஷன் வெளியான நாள் 21-03 -2020
அப்ளை செய்ய கொடுத்திருக்கும் கடைசி நாள் 19 -04 -2020

சம்பளம் பற்றிய தகவல்
மாதம் ரூ.25000+

தேவையான கல்வி தகுதி 
8th,10th,12th,Any Degree

வயதுவரம்பு பற்றிய தகவல்
17 1/2 லிருந்து  23 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை பற்றிய தகவல்
Physical Fitness Test (PFT)
Physical Measurement Test (PMT)
Medical
Common Entrance Examination (CEE).

தேர்வு கட்டணம் பற்றிய தகவல்
 No Fees

விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://joinindianarmy.nic.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download

Previous
Next Post »