தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 242 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020



 தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) 2020 ஆம் ஆண்டின் 242 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 TNPCB- தமிழ்நாடு பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு எனப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 242 பணியிடங்கள் காலியாக இருப்பதாக 05- 03 -2020 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது மேலும் விபரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.

நிறுவனம் பற்றிய தகவல்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB)

காலியிடங்கள் பற்றிய தகவல்
மொத்த எண்ணிக்கை 242

பதவிகள் பற்றிய தகவல்
அசிஸ்டென்ட் இன்ஜினியர்-78காலியிடங்கள் என்விராண்மெண்டல் சயன்டிஸ்ட்-70 காலியிடங்கள் அசிஸ்டன்ட் (ஜூனியர் அசிஸ்டெண்ட்)-38 காலியிடங்கள் டைப்பிஸ்ட் -56 காலியிடங்கள்

முக்கிய தேதிகள் பற்றிய தகவல்
நோட்டிபிகேஷன் வெளியான நாள் 05 -03 -2020
அப்ளை செய்ய கொடுத்திருக்கும் கடைசி நாள் 23 -04 -2020

அசிஸ்டென்ட் இன்ஜினியர் பற்றிய தகவல்
காலியிடங்களின் எண்ணிக்கை 78
சம்பளம்  மாதம் ரூ.37700 முதல் ரூ.119500  வரை
தேவையான கல்வி தகுதி
எம்.இ/எம்.டெக்
(என்விரான்மென்டல்/கெமிக்கல்/ என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி/பெட்ரோலியம் ரிபைனிங்)

என்விராண்மெண்டல் சயன்டிஸ்ட் பற்றிய தகவல்
காலியிடங்களின் எண்ணிக்கை 70
சம்பளம் மாதம் ரூ.37700 முதல் ரூ.119500  வரை
தேவையான கல்வி தகுதி எம். எஸ்சி

அசிஸ்டன்ட் (ஜூனியர் அசிஸ்டெண்ட்) பற்றிய தகவல்
காலியிடங்களின் எண்ணிக்கை 38
சம்பளம் மாதம் ரூ.19500 முதல் ரூ.62000  வரை
தேவையான கல்வி தகுதி
யுஜி+டிப்ளமோ/சர்டிபிகேட்  in கம்ப்யூட்டர்

டைப்பிஸ்ட் பற்றிய தகவல்
காலியிடங்களின் எண்ணிக்கை 56
சம்பளம் மாதம் ரூ.19500 முதல் ரூ.62000  வரை
தேவையான கல்வி தகுதி
யுஜி+டைப்ரைட்டிங் ஹையர் கிரேட் இங்கிலீஷ் & தமிழ்
டிப்ளமோ/சர்டிபிகேட்  in கம்ப்யூட்டர்

வயதுவரம்பு பற்றிய தகவல்
எஸ் சி ,எஸ் சி ஏ,எஸ் டி,எம் பி சி/டி என் சி,பிசி, பிசிஎம் -18 லிருந்து 35 வரை
மற்றவர்கள் -18 லிருந்து 30 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை பற்றிய தகவல்
ஆன்லைன் தேர்வு மற்றும் இன்டர்வியூ

தேர்வு கட்டணம் பற்றிய தகவல்
எஸ்சி ,எஸ்சி ஏ,எஸ்டி- ரூ 250
மற்றவர்கள் -ரூ 500

விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

 மேலும் இது பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கவும்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tnpcb.gov.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download

ஆன்லைனில் அப்ளிகேஷன்  Click Here
Oldest