Erode Cooperative Bank (ஈரோடு கூட்டுறவு வங்கி) Recruitment 2020

 ஈரோடு கூட்டுறவு வங்கி 2020 ஆம் ஆண்டின் 135 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 Erode Cooperative Bank ஈரோடு கூட்டுறவு வங்கியில் 135 பணியிடங்கள் காலியாக இருப்பதாக 13- 03 -2020 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது மேலும் விபரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.

நிறுவனம் பற்றிய தகவல்
ஈரோடு கூட்டுறவு வங்கி(Erode Cooperative Bank)

காலியிடங்கள் பற்றிய தகவல்
மொத்த எண்ணிக்கை 135

பதவிகள் பற்றிய தகவல்
Assistant/Clerk/Supervisor

முக்கிய தேதிகள் பற்றிய தகவல்
நோட்டிபிகேஷன் வெளியான நாள் 13-03 -2020
அப்ளை செய்ய கொடுத்திருக்கும் கடைசி நாள் 10 -04 -2020

சம்பளம் பற்றிய தகவல்
மாதம் ரூ.4000 முதல் ரூ.54000  வரை

தேவையான கல்வி தகுதி 
Any Degree + Cooperative Training

வயதுவரம்பு பற்றிய தகவல்
எஸ் சி ,எஸ் சி ஏ,எஸ் டி,எம் பி சி/டி என் சி,பிசி, பிசிஎம் -18 பூர்த்தி செய்திருக்க வேண்டும்
OC -18 லிருந்து  29 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை பற்றிய தகவல்
எழுத்து தேர்வு மற்றும் இன்டர்வியூ

தேர்வு கட்டணம் பற்றிய தகவல்
எஸ்சி ,எஸ்சி ஏ,எஸ்டி-   No Fees
மற்றவர்கள் -ரூ  250

விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

 மேலும் இது பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்து பார்க்கவும்

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.erddrb.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download


Previous
Next Post »