2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் ஆண் பெண் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண் பெண் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு புதிய பாடத்திட்டம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இப் பாடத்திட்டத்தில் இரு பகுதிகள் உள்ளன.
பகுதி அ பிரிவில் பொது அறிவு பாடத்திட்டமும்
பகுதி ஆ பிரிவில் உளவியல் பாடத்திட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எப்படி கேள்விகள் கேட்கப்படும் என்பதற்கான மாதிரி வினாத்தாள் உடன் சிலபஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைக் காவலர்மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான சிலபஸ் டவுன்லோட் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
1 comments:
Click here for commentsSent me mam
ConversionConversion EmoticonEmoticon